அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 21 January 2026

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 23 arrow இருளின் கரு அறு! …
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


இருளின் கரு அறு! …   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: எ.ஜோய்  
Saturday, 24 December 2005

இருளின் கரு அறுத்து
ஒளி சுடர்விட
தூண்டிவிட்ட திரியாய்
என்னுள் ஏதோ முளைக்கிறது …

வலிகளின் ஆடை களைந்து
நிர்வாணம் பூண்ட போது
வாழ்வியலின் சங்கீதம்
இனிமையாய் ஒலித்தது …

செப்பனிடாத பாதையில்
கால்களைப் புண்ணாக்கி
கடந்து சென்ற காலங்களில்
அனுபவப் பயணம்
புதிய பாதையின்
வழிகாட்டியாய்
முன் நகர்கிறது …

ஆசைகளின் இறுக்கத்தில்
தளர்ச்சி தோன்ற
நீளும் இடைவெளியில்
நீண்டு கிடக்கிறது வாழ்வு …

தசைகளின் அணைப்பில்
எலும்புகளை சூடாக்கி
பின் குளிர் காய்ந்து
கருகிப் போகுமுன்னர்
ஒருமுறையேனும் வாழ்ந்து விடு
நீ ஒளியோடு இருப்பாய்! …

13-09-2005


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 21 Jan 2026 07:46
TamilNet
The present moment in Tamil politics demands far more than tactical adjustment or rhetorical caution. It demands a fundamental reassessment of the assumptions that have gradually come to govern political engagement since the end of the genocidal war in 2009. What is at stake today is not merely the content of constitutional proposals, but whether the Tamil political project itself is being quietly stripped of its historical, legal, and moral foundations. This erosion has not occurred overnight. It has unfolded through a slow narrowing of political imagination, in which positions once regarded as foundational have been recast as impractical, excessive, or even dangerous.
Sri Lanka: ITAK, DTNA and TNPF: Need for recalibration without capitulation


BBC: உலகச் செய்திகள்
Wed, 21 Jan 2026 07:11


புதினம்
Wed, 21 Jan 2026 07:08
















     இதுவரை:  28130877 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9483 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com