அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 21 January 2026

arrowமுகப்பு arrow ஓவியக்கூடம் arrow ஓவியர்கள் arrow கிக்கோ
ஓவியர்கள்

புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கிக்கோ   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: அப்பால் தமிழ்  
Saturday, 30 April 2005

பெயர்: டாக்டர் கிக்கோ ஆர். ருசாந்தன்
தொழில்: விலங்கியல் மருத்துவர்
பிறந்த திகதி: 30.12.1972
முகவரி: 569, பார் வீதி, மட்டக்களப்பு



ஓவியர் கிக்கோமறந்துபோன அல்லது மறக்கப்பட்ட அனைத்து வடிவங்களையும் திரும்பத்திரும்ப நினைவுக் கொண்டுவருவதும் அடையாளங்களை மீள நிர்மானிப்பதுமே எனது நோக்கம் எனக் கூறும் ஓவியர் கிக்கோ ஈழத்துச் சூழலில் பரவலாக அறியப்பட்டவர் தவிர ஈழத்து ஓவிய உலகில் தனக்கென தனியானதொரு அடையாளத்தையும் பெற்றிருப்பவர். இவரது இயற்பெயர் ருசாந்தன். தொழில்ரீதியாக இலங்கை நிர்வாக சேவைiயில் பணியாற்றும் இவர் எவரது வழிகாட்டலும் இன்றி தனது சுய தேடலின் ஊடாக ஓவிய உலகில் காலூன்றியவராவார். தீவின் பலபகுதிகளிலும் குழுவாகவும் தனிநபராகவும் பல்வேறு ஓவியக் கண்காட்சிகளை நடாத்தியுள்ளார். இவரது ஓவியங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல தனிநபர்களிடமும், அமைப்புக்களிடமும் சேகரிப்பில் உள்ளன.

இவர் சமீப காலமாக நிகழ்வோவியம், ஒழுங்கமைப்பு ஓவியம் போன்ற பிற ஓவியச் செற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஓவியர் "கிக்கோ"வின் ஓவியங்கள்


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 21 Jan 2026 06:46
TamilNet
The present moment in Tamil politics demands far more than tactical adjustment or rhetorical caution. It demands a fundamental reassessment of the assumptions that have gradually come to govern political engagement since the end of the genocidal war in 2009. What is at stake today is not merely the content of constitutional proposals, but whether the Tamil political project itself is being quietly stripped of its historical, legal, and moral foundations. This erosion has not occurred overnight. It has unfolded through a slow narrowing of political imagination, in which positions once regarded as foundational have been recast as impractical, excessive, or even dangerous.
Sri Lanka: ITAK, DTNA and TNPF: Need for recalibration without capitulation


BBC: உலகச் செய்திகள்
Wed, 21 Jan 2026 07:11


புதினம்
Wed, 21 Jan 2026 07:08















     இதுவரை:  28130810 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9478 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com