அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 06 June 2026

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 20 arrow மௌனத்தில் வாழ்வோம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
தொடர்பு
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மௌனத்தில் வாழ்வோம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: எ. ஜோய்  
Saturday, 10 September 2005

வார்த்தைகளை உடைத்தெறி
இல்லையேல் அதன் கனம்
என்னைக் கொன்றுவிடும் …

நதிக்கரையோரத்து நாணலைப்போன்று
நான் அச்சமுறுகிறேன் …

அச்சம் கலந்த இரவுகளில்
நான் தூக்கம் கலைந்து துயருறும்
உன் வார்த்தைகளை உடைத்தெறி …

நீ மௌனித்த கணங்களில் மட்டுமே
என் மௌனம் அர்த்தம் கொள்கிறது …

உனக்கும் எனக்குமான உறவுக்கு
உடல் மொழியே போதுமானது …

இயற்கையிடம் நாம் கற்றதெல்லாம்
அங்குலம் அங்குலமாய் பேசுவோம்
விழி மொழியால்
எனவே
வார்த்தைகளை உடைத்தெறி …

உனக்கும் எனக்குமான
தனித் தனி மௌனத்தை தொலைத்து
பொது மௌனத்தில் வாழ்வோம் …

மௌனம் கூட
பேசாத வார்த்தைகளே
எனவே
வார்த்தைகளை உடைத்தெறி …

29-07-2005

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 06 Jun 2026 21:20
TamilNet
18 May is not a day for empty remembrance. It is a day that tests whether Eezham Tamils will remain faithful to the political meaning of Mu'l'livaaykkaal and Vaddukkoaddai, or allow both to be folded back into a ?safer?language of accommodation. The issue is not whether formulas can be drafted. It is whether a people whose claim rests on homeland, sovereignty, and the insistence that Tamil political status was never validly surrendered should once again be pushed into recasting that claim as an internal arrangement within the very state whose legitimacy they dispute. That, in essence, is what lies behind the current push toward ?maximum devolution?and similar formulas. Rather than opening a new path, it risks drawing Eezham Tamils back into the constitutional grammar of containment.
Sri Lanka: 18 May is not for repackaging surrender


BBC: உலகச் செய்திகள்
Sat, 06 Jun 2026 21:20


புதினம்
Sat, 06 Jun 2026 21:20
















     இதுவரை:  28799315 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2534 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com